627 இடைநிலை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் ஆணை வழங்கல் - துணை இயக்குனர் தகவல்...தமிழகத்தில் 2024-25ம் கல்வி ஆண்டில் 627 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளதாக துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்...