Blue - Award Winning Tamil Short Film! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, December 16, 2024

Blue - Award Winning Tamil Short Film!


திருத்தணி பிரவீன் குமார் நாகேந்திரன் இயக்கிய ’புளூ’ என்ற குறும்படம் கடந்த 2024 டிசம்பர் 5-8 ஆகிய நாட்கள் ரஷ்யாவில் நடைபெற்ற “ஆர்க்டிக் ஓபன்” சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு திரையிடப்பட்டு இயக்குநருக்கு சிறப்பு பரிசு அளிக்கப்பட்டது.







Post Top Ad