பள்ளிக்கல்வித்துறை
அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இதுபோன்று
பல்வேறு சாதனை மாணவர்களை உருவாக்கமுடியும் . அனைத்து மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர்களுக்கான மாநில அளவிலான பணி ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில்மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
பெருமிதம் .
CEO REVIEW MEETING -16.12.2024.pdf - Download here