சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழிமுனைவோர் மேம்பாட்டு மையத்தின் சார்பில் குறுகிய கால ஏ.ஐ., பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி:
ஏ.ஐ., இன்னோவேட்டிவ் புரொடக்ட் டெவெலப்மெண்ட் இன்டர்ன்ஷிப்ஸ் - ஆன்லைன்
பிரிவுகள்:
டேட்டா சயின்ஸ், டேட்டா அனலெட்டிக்ஸ், மிஷின் லேர்னிங், டீப் லேர்னிங், புல்ஸ்டாக் டெவெலப்மெண்ட், பிசினஸ் இன்டெலிஜென்ஸ், சைபர் செக்யூரிட்டி, ஜென் ஏ.ஐ., புராம்ட் இன்ஜினியரிங், சாட்ஜிபிடி மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்
கால அளவு:
45 நாட்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
டிசம்பர் 7
விபரங்களுக்கு:
https://www.annauniv.edu/