1
வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து நிலை
ஆசிரியர்களுக்கும் சிறப்பு கவனம் தேவையுடைய குழந்தைகளுக்கான "உள்ளடக்கிய
கல்வி" தலைப்பில் இணைய வழியிலான பயிற்சிக்கு முதலில் emis.tnschools.gov.in
என்ற தளத்திற்கு சென்று அதிலிருந்தே lms தளத்திற்கு செல்ல வசதி option
கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பார்க்கவும்..
🔰 உள்ளடக்கிய கல்வி இணைய வழிப்பயிற்சி கட்டகங்கள் இணைக்கப்பட்டுவிட்டன.
🪷 1 முதல் 12ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் உள்ளடக்கிய கல்வி சார்ந்த இணைய வழிப்பயிற்சியை Login செய்து மேற்கொள்ளும் வழிமுறை...
அனைத்து கட்டகங்களையும் நிறைவு செய்த பின் பயிற்சி சார்ந்த சான்றிதழ் Download செய்து கொள்ளலாம்.
Video Explanation 👇👇👇