பள்ளிகளுக்கும் 04.012025 சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்பட ஆணையிடுதல். தொடர்பாக.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 04.012025 சனிக்கிழமை அன்று பணி நாளாகும். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் வெள்ளிக்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி, பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
இராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை (04.01.2025) சனித்கிழமை முழு வேலை நாளாக செயல்பட அறிவிக்கப்படுகிறது. செவ்வாய் கிழமை கால அட்டவணை பின்பற்றப்பட வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.