இன்று 11.01.2025 சனிக்கிழமை - பள்ளி வேலைநாள் அறிவிப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, January 10, 2025

இன்று 11.01.2025 சனிக்கிழமை - பள்ளி வேலைநாள் அறிவிப்பு


 
கீழ்கண்ட மாவட்டங்களுக்கு இன்று 11.01.2025 சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளுக்கும் முழு வேலை நாள் ( தற்போதுவரை....)

கடலூர் 

IMG-20250110-WA0008

கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் . பருவமழை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பணிநாளாக இன்று11.01.2025 ( சனிக்கிழமை ) அன்று பள்ளி வேலைநாளாக செயல்பட தெரிவிக்கப்பட்டுள்ளதால் , கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளும் நாளை ( 11.01.2025 ) சனிக்கிழமை முழு வேலைநாளாக செயல்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது .
IMG-20250110-WA0020


இராணிப்பேட்டை ( ரத்து )

இன்று பள்ளி வேலை நாள் ரத்து செய்யப்படுகிறது உத்தரவு பின்னர் வரும் என தெரிவிக்கப்படுகிறது நாளை வேலை நாள் இல்லை
நாளை 11.01.2025 சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளுக்கும் முழு வேலை நாள்

விழுப்புரம்

IMG_20250110_123042

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 11.01.2025 சனிக்கிழமை அன்று பணி நாளாகும் , எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் திங்கட்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி , பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது .

தூத்துக்குடி 

IMG-20250110-WA0009

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் காரணமாக 14 : 12 : 2024 அன்று விடுமுறை அளிக்கப்பட்டது . அதனை ஈடு செய்திடும் பொருட்டு 11.01.2025 சனிக்கிழமை அன்று முழு வேலை நாளாக அனைத்து வகைப் பள்ளிகளும் செயல்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது .


Post Top Ad