17.01.2025 அன்று அரசு விடுமுறை அறிவிப்பு - பொங்கல் பண்டிகைக்கு தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை
பொங்கல் பண்டிகை ஒட்டி ஜனவரி 17 அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது
பொங்கல் பண்டிகைக்கு தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை. அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஏற்கெனவே ஜன.14,15,16-ல் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.