BSNL நிறுவனம் வழங்கியுள்ள இணைய இணைப்பு தொலைபேசி எண்ணை EMISல் உள்ளீடு செய்யும் முறை... - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, January 12, 2025

BSNL நிறுவனம் வழங்கியுள்ள இணைய இணைப்பு தொலைபேசி எண்ணை EMISல் உள்ளீடு செய்யும் முறை...

IMG_20250113_074555

அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நிலையில் எந்த ஒரு நிறுவனம் மூலமாகவும் BSNL இணைய இணைப்பு பெற்று பயன்பாட்டில் இருந்தால் அந்த இணைய இணைப்பிற்காக BSNL நிறுவனம் வழங்கியுள்ள இணைய இணைப்பு தொலைபேசி எண்ணை மட்டும் எந்த பிழையும் இன்றி தங்கள் பள்ளியின் EMIS Login  வாயிலாக உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

இந்த இணைய இணைப்பு தொலைபேசி எண் BSNL வழங்கும் Invoice Bill - இல் குறிப்பிடப்பட்டிருக்கும்.

 தற்போதைய நிலையில் BSLN இணைய இணைப்பு பெற்று செயல்பாட்டில் உள்ள பள்ளிகள் மட்டும்  இந்த தகவலை வழங்கினால் போதுமானது.


மேல் குறிப்பிட்ட இந்த தகவலை தங்கள் பள்ளியில் 13.01.2025 மதியம் 2.00 மணிக்குள் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

Available in school login .

Under schools menu --> tech --> Internet connection BSNL.

>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


Post Top Ad