TRUST Exam - புதிய தேர்வு தேதி அறிவிப்பு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, January 2, 2025

TRUST Exam - புதிய தேர்வு தேதி அறிவிப்பு.


தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 14.12.2024 அன்று நடைபெறுவதாக இருந்த " தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு " மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது . தற்போது இத்தேர்வு 01.02.2025 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது .

Post Top Ad