ஒன்று புதிய ஓய்வூதிய திட்டம் (NPS) என்று அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஓய்வூதிய திட்டம் பழைய ஓய்வூதிய திட்டமாக (OPS) தம்மால் அடையாளப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு மாழிவுத்தை தவிர மற்ற மாநிலங்கள் ஏதோ ஒன்றில் இருக்கின்றன தமிழ்நாட்டில் முற்றிலும் இந்த இரண்டு திட்டங்கள் இல்லாமல் புதிய ஓய்வூதிய திட்டத்தின் பெயரில் பங்களிப்பு திட்டம் (CPS) என்று ஊழியர்களிடமிருந்து பணத்தைப் பிடித்து வைத்துக் கொண்டுள்ளது.
இதற்கு இடையில் மத்திய அரசு எந்தவிதமான கலந்துரையாடல்களும் இல்லாமல் தொழிற்சங்க கூட்டமைப்புகளை அழைக்காமல் UPS என்ற ஒன்றை அறிவித்துள்ளது அவர்கள் அறிவித்த பொழுது 10 ஆண்டுகள் பணிபுரிந்தால் குறைந்தபட்சம் ஒய்வூதியம் 11,000, 25 ஆண்டுகள் பணிபுரிந்தால் ஓராண்டுக்காள ஈராசரி கஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியமும் ஒருவர் இறந்து விட்டால் குடும்ப ஓய்வூதியமாக முய்யூகியத்தில் வழங்குவதாக அறிவித்து உள்ளது.
இதற்கான ஆணைகள் எதுவும் இன்னும் வாவில்லை இருந்தபோதிலும் செய்தி வெளியீடாக வந்ததின் அடிப்படையில் கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடப்பதற்கு சாத்தியம் அதிகம் உள்ளது.