2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.பெற்றோரை இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை ரூ.2000 உதவித் தொகை வழங்கப்படும். சுற்றுலா கட்டமைப்பை உருவாக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா துறையில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க சுற்றுலா ஊக்குவிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்
ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்க ரூ.225 கோடியில் புதிய திட்டம் வகுக்கப்படும்.
0 Comments:
Post a Comment