விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.04.2025. - மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் 209 பணியிடங்கள்


மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் 209 இடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.04.2025

மொத்த இடங்கள்: 209. இவற்றில்10 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கும், 15 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

1. Junior Secretariat Assistant (General): 94 இடங்கள் (பொது-43, ஒபிசி-25, எஸ்சி-11, எஸ்டி-7, பொருளாதார பிற்பட்டோர்-8). வயது: 28க்குள். சம்பளம்: ரூ.19,900-63,200.

2. Junior Secretariat Assistant (Finance & Accounts): 44 இடங்கள். (பொது-24, ஒபிசி-11, எஸ்சி-4, எஸ்டி-3, பொருளாதார பிற்பட்டோர்-2). வயது: 28க்குள். சம்பளம்: ரூ.19,900-63,200.

3. Junior Secretariat Assistant (Stores & Purchase): 39 இடங்கள் (பொது-25, ஒபிசி-8, எஸ்சி-4, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 48க்குள். சம்பளம்: ரூ.19,900-63,200.

4. Junior Stenographer: 32 இடங்கள் (பொது-18, ஒபிசி-8, எஸ்சி-3, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-2). வயது: 27க்குள். சம்பளம்: ரூ.25,500- 81,100.

21.04.2025 தேதியின்படி வயது கணக்கிடப்படும்

www.crridom.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு மேற்குறிப்பிட்ட இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.04.2025.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive