அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் இனிமேல் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் - தமிழக அரசு உத்தரவு

அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் இனிமேல் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், தலைமை அலுவலகங்களில் இருந்து பிற அலுவலகங்களுக்கு அனுப்பும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive